புதுச்சேரி அரசு சுகாதாரத்துறைக்கு பெரும் பரிசு: 220 ஏ.என்.எம்களுக்கு டாப்லெட்டுகள் வழங்கிய முதல்வர் ரங்கசாமி

Sep 2, 2025 - 18:19
Sep 2, 2025 - 18:21
 0  0
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறைக்கு பெரும் பரிசு: 220 ஏ.என்.எம்களுக்கு டாப்லெட்டுகள் வழங்கிய முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி (RNI) புதுச்சேரி அரசு, சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஏ.என்.எம்.கள், பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று மருத்துவம் சார்ந்த விபரங்களை நிகழ் நேர அடிப்படையில் (Real Time)  சேகரித்து பதிவேற்றுவதற்கு வசதியாக 220 ஏ.என்.எம்களுக்கு தலா சுமார் ரூ.20,000 மதிப்புள்ள கைக்கணினிகளை (Tablets) முதல்வர் ரங்கசாமி  சட்டப்பேரவையில் வழங்கினார். 
சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்.  சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் S. செவ்வேள் மற்றும் துறை அதிகாரிகள் இந்நிகழ்ச்சியின்போது உடனிருந்தனர்.

Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0