புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கணக்கன் ஏரியில் ₹5.37 கோடி வடிகால் பணிக்கு பூமி பூஜை தொடக்கம்

Wednesday, September 24, 2025 - 17:02
Updated: 12 months ago
0
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கணக்கன் ஏரியில் ₹5.37 கோடி வடிகால் பணிக்கு பூமி பூஜை தொடக்கம்

புதுச்சேரி (RNI) புதுச்சேரி கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட  கணக்கன் ஏரி பகுதியில் சுமார் ஐந்து கோடி 37 லட்ச ரூபாய் செலவில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியினை முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை தொடங்கி வைத்தார். உடன் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் இந்திரா நகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ கே டி ஆறுமுகம் மற்றும் என் ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User