சின்ன இசாம் பாளையத்தில் கேப்டன் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவஞ்சலி: ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி தேமுதிக சார்பில் சிறப்பான ஏற்பாடு

Dec 28, 2025 - 15:22
Dec 28, 2025 - 15:22
 0  162

புதுச்சேரி  (RNI) புதுச்சேரி அரியாங்குப்பம் ஒட்டி உள்ள தமிழக பகுதியான சின்ன இசாம் பாளையம் பகுதியில் மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இக்கட்சியின் சார்பில் சின்ன இசாம் பாளையம் பகுதியை சார்ந்த குமரன் அவர்கள் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கினார் குறிப்பாக அசைவம் உணவும் வழங்கினார் இதில் அப்பகுதி மட்டுமல்லாமல் சின்ன இசாம் பாளையம் பெரிய சாம் பாளையம் நல்ல பெரட்டி பாளையம் பகுதியில் இருந்து சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் கிராமவாசிகள் நகர செயலாளர்கள் தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0