புதுச்சேரி முருங்கப்பாக்கம்: குடிநீர் குழாய் உடைந்து 200 குடும்பங்கள் தவிப்பு

Saturday, September 6, 2025 - 21:54
Updated: 12 months ago
0

புதுச்சேரி (RNI) புதுச்சேரி முருங்கப்பாக்கம் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு பொதுமக்கள் தண்ணீர் இன்றி தவிப்பு இப்பகுதியில் மாணவர்கள் பயிலும் கேட்டரிங் காலேஜ் மற்றும் அரசு கலை மற்றும் கைவினை நிலையம் உள்ளது சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றன உடனடியாக பொதுப்பணித்துறை உடைப்பை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் வழங்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User