புதுச்சேரியில் காலை முதல் விட்டு விட்டு பெய்து வரும் மழை.. திடீரென தோன்றிய வானவில்.

Friday, October 17, 2025 - 15:07
Updated: 11 months ago
0

புதுச்சேரியி (RNI) புதுச்சேரியில் நள்ளிரவு முதல் தற்போது வரை மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.. கிழக்கு கடற்கரை சாலை, திண்டிவனம் புறவழிச்சாலை, விமான நிலையம், துறைமுகம் ஆகிய பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.. இந்த நிலையில் புதுச்சேரி- திண்டிவனம் புறவழிச்சாலையில் கோரிமேடு எல்லையில் திடீரென வானவில் தோன்றியது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு புகைப்படங்கள் எடுத்தனர் ..

Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User