புதுச்சேரியில் அண்ணா 117-வது பிறந்த நாள் விழா: ஊர்வலமாக சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Monday, September 15, 2025 - 13:42
Updated: 12 months ago
0
புதுச்சேரியில் அண்ணா 117-வது பிறந்த நாள் விழா: ஊர்வலமாக சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதுச்சேரி (RNI) பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழாவை புதுச்சேரி மாநில  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம் சக்திசேகர் தலைமையில் ஊர்வலமாக சென்று  அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் உடன் அனைத்திந்திய அண்ணா திராவிட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User