உலக கர்லாக்கட்டை தினம்: 12 ராசி, 15 சுற்றுகள் – புதுச்சேரியில் உலகச் சாதனை விழா

Friday, December 5, 2025 - 22:29
Updated: 8 months ago
0

புதுச்சேரி (RNI) 14 ஆவது சர்வதேச உலக கர்லா கட்டை தினம் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இந்த ஆண்டின் சிறப்பு என்னவென்றால் 12 ராசிக்கும் 12 விதமான மெய் பாடமும் நான்கு ராசிகளுக்கு ஒரு விதமான கர்லா கட்டை சுற்றும் மொத்தம் 15 விதமான சுற்றுகளை 108 மூச்சுப்பயிற்சி செய்வதால் உடம்பில் பல நோய்களை எதிர்க்கும் விதமாக செயல்படும் என ஜோதி சிலம்பம் ஆசிரியர் செந்தில் கண்ணன் கூறினார். இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதர் தலைமை தாங்கிகிறார் மற்றும் எம்பி செல்வகணபதி சட்டப்பேரவை தலைவர் செல்வம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கின்றனர்.வருகிற 12 ஆம் தேதி உலக சர்வதேச கரலாக்கட்டை தினத்தில் புதுவை தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 600 மாணவர்களுக்கு அசிஸ்டன்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் மற்றும் இச் வேர்ல்ட் ரெக்கார்ட் சான்றிதழ் வழங்கப்படும்.

Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User