புதுச்சேரி முத்தியால்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் இன்று தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக மனு தாக்கல் செய்தார்

Monday, March 23, 2026 - 21:28
Updated: 5 months ago
0
புதுச்சேரி முத்தியால்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் இன்று தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக மனு தாக்கல் செய்தார்

புதுச்சேரி முத்தியால் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் கடந்த முறை சட்டமன்றத் தேர்தலில் சுயேசையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் அதனை தொடர்ந்து 2026ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில்

 சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் புதுச்சேரி நகராட்சியில் தமிழக வெற்றி கழகத்தின் முத்தியால்பேட்டை தொகுதி வேட்பாளராக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் உடன் தமிழக வெற்றி கழகத்தில் இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User