காமராஜ் நகர் தொகுதியில் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் போட்டி – CSR நிதியில் நலத்திட்டங்கள் உறுதி

Monday, March 23, 2026 - 21:31
Updated: 4 months ago
0
காமராஜ் நகர் தொகுதியில் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் போட்டி – CSR நிதியில் நலத்திட்டங்கள் உறுதி

லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக கட்சியின் தலைவர் தெரிவித்தார். மேலும், கட்சியின் சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியில் ஜெயக்குமார் போட்டியிட உள்ளார் என்றும் கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்றும், லட்சிய ஜனநாயக கட்சியின் தேர்தல் சின்னம் தர்பூசணி எனவும் அவர் தெரிவித்தார்.

அடுத்தடுத்த முக்கிய தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற உள்ளதாகவும், தனது தொகுதியில் நிறுவனத்தின் CSR நிதியின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் பேட்டியின்போது தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User