புதுச்சேரி சக்தி நகரில் திமுக சார்பில் மருத்துவ முகாம் — நூற்றுக்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்

Sunday, September 14, 2025 - 12:47
Updated: 12 months ago
0
புதுச்சேரி சக்தி நகரில் திமுக சார்பில் மருத்துவ முகாம் — நூற்றுக்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்

புதுச்சேரி (RNI) புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதிக்கு உட்பட்ட சாரம் பகுதி சக்தி நகரில் திமுக  சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர் விழாவில் சிறப்பு விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம் எல் ஏ கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நெல்லித் தோப்பு தொகுதி திமுக பிரமுகர் கார்த்திகேயன் ஏற்பாடு செய்திருந்தார் மற்றும்  கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User