இலவச மருத்துவ முகாம்: கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை, மருந்து, மகப்பேறு செலவும் அறக்கட்டளையே!
புதுச்சேரி (RNI) புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் சந்துரு ஜி அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து கொண்டனர் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பரிசோதனை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை மருந்து மாத்திரைகள் மகப்பேறுக்கான செலவுகளை அறக்கட்டளை சார்பில் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் வார நாட்களில் அன்னதான திட்டம் வழங்கப்படும் இதில் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதி மக்கள் எவர் வேண்டுமானாலும் பங்கேற்று உணவு அருந்தலாம் என நிறுவன தலைவர் சந்துரு ஜி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0

