புதுச்சேரி முத்தியால்பேட்டை வ உ சி நகர் விநாயகர் சதுர்த்தி: விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது, சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

Sunday, August 31, 2025 - 14:48
Updated: 12 months ago
0
புதுச்சேரி முத்தியால்பேட்டை வ உ சி நகர் விநாயகர் சதுர்த்தி: விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது, சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

புதுச்சேரி (RNI) புதுச்சேரி முத்தியால்பேட்டை வ உ சி நகர் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது  

 இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக  திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சமூக சேவகர்  பிரபாகரன்   கலந்து கொண்டு வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஊர் இளைஞர்கள் பொதுமக்கள் சிறப்பாக செய்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User