புதுச்சேரி: தையல் பயிற்சி முடித்த 23 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கினார் முன்னாள் MLA நந்தா சரவணன்

Sep 9, 2025 - 14:15
Sep 9, 2025 - 14:15
 0  270
புதுச்சேரி: தையல் பயிற்சி முடித்த 23 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கினார் முன்னாள் MLA நந்தா சரவணன்

புதுச்சேரி (RNI) புதுச்சேரி முத்தியால்பேட்டை, டி. வி,நகர் திமுக கிளை கழகத்தை சேர்ந்த  மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த தையல் பயிற்சி முடித்த 23 மகளிர்க்கு தையல் இயந்திரத்தை, அவர்களின் வாழ்வாதாரத்துக்காக, முத்தியால்பேட்டை தொகுதி, முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்,  நந்தா சரவணன்  டி.வி நகர் திமுக கிளைக் கழக அலுவலகத்தில் வழங்குகிறார் .

Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0