புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தாகூர் கலாச்சார கட்டிடப் பணிக்கான அடிக்கல் நாட்டினார்
புதுச்சேரி (RNI) புதுச்சேரி அரியாங்குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாரதியார் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தாகூர் கலாச்சார கட்டிடத்தின் விடுபட்ட கட்டிடப் பணி முதல்வர் ரங்கசாமி சுமார் 7 கோடியே 33 லட்சத்திற்கு அடிக்கல் நாட்டில் பூமி பூஜை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் திருமுருகன் மற்றும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது . பணியானை நக்கீரன் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் தலைமை பொறியாளர் வீர செல்வம் கலை பண்பாட்டுத்துறை உறுப்பினர் முரளிதரன் மற்றும் நிர்வாகிகள் ஊர் மக்கள் பங்கேற்றனர்.
Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0

